வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்,

வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்,

PUBLISHED:05-Apr-2024

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று, ஶ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜி.பிரேம்குமார் அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரவுரையாற்றினார்.




Recommended For You