76 வது பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம், தாம்பரம் மத்திய பகுதி

76 வது பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம், தாம்பரம் மத்திய பகுதி

PUBLISHED:23-Mar-2024

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மத்திய பகுதி அதிமுக சார்பில், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம், தாம்பரம் மத்திய பகுதி கழக செயலாளர் எல்லார் செழியன் தலைமையில் மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையில் நடைபெற்றது.




Recommended For You