பம்மல் 6 வது வார்டு பகுதியில், இந்தியாவின் 75 வது குடியரசு

பம்மல் 6 வது வார்டு பகுதியில், இந்தியாவின் 75 வது குடியரசு

PUBLISHED:28-Jan-2024

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல் 6 வது வார்டு பகுதியில், இந்தியாவின் 75 வது குடியரசு தினவிழாவையொட்டி , 1 வது மண்டலத்தலைவர் வே.கருணாநிதி அவர்களின் நல்வாழ்த்துக்களுடன், 6வது வார்டு மாமன்ற உறுப்பினர் கல்யாணிடில்லி தலைமையில் தேசியக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கியும், தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கியும்




Recommended For You