வெல்லட்டும் இந்தியா என்ற தலைப்பில், பொதுக்குழு தீர்மானங்களை

வெல்லட்டும் இந்தியா என்ற தலைப்பில், பொதுக்குழு தீர்மானங்களை

PUBLISHED:23-Mar-2024

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில், மனித நேய மக்கள் கட்சி பல்லாவரம் தொகுதி சார்பில், வெல்லட்டும் இந்தியா என்ற தலைப்பில், பொதுக்குழு தீர்மானங்களை விளக்கி பொதுக்கூட்டம் தமுமுக மாவட்ட செயலாளர் பாருக் அகமது தலைமையில் நடைபெற்றது.




Recommended For You